இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விருந்து அளித்த தோனி

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தோனி, தனது வீட்டில் விருந்து அளித்துள்ளார்
இந்திய கிரிக்கெட் அணி  வீரர்களுக்கு விருந்து அளித்த தோனி
x
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தோனி, தனது வீட்டில் விருந்து அளித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற உள்ளது. இதனையடுத்து, ராஞ்சி வந்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு தோனி தனது பண்ணை வீட்டில் விருந்து கொடுத்தார்

Next Story

மேலும் செய்திகள்