மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி
பதிவு : மார்ச் 03, 2019, 02:31 PM
புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன
புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களை ஊக்குவிக்கும் வகையில், உப்பளம் விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெற்றன.கபடி, மியூசிகல் சேர், கயிறு இழுத்தல், கோகோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.இதில்,  புதுச்சேரி மட்டுமின்றி தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம், திண்டிவனத்தில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட காது கேளாதேர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

பல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : டாஸ் போட்டு தொடங்கி வைத்த ஆளுநர்

சென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

45 views

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வருகிறாரா தாவூத் இபராஹிம் ?

துபாயில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 நாடுகளை சேர்ந்த உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

1166 views

கபடி மாஸ்டர்ஸ் தொடர் - சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா

கபடி மாஸ்டர்ஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது.

277 views

கபடி மாஸ்டர்ஸ் தொடர் : இந்தியா அபார வெற்றி

கபடி மாஸ்டர்ஸ் தொடர் : இந்தியா அபார வெற்றி, 29 புள்ளிகள் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது.

84 views

பிற செய்திகள்

விளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு

விளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

139 views

தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

442 views

இந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா

ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது,

33 views

சின்சினாட்டி டென்னிஸ் தொடர் - ரஷ்ய வீரர் சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்று வந்த CINCINNATI ஒபன் டென்னிஸ் தொடரில் , ரஷ்ய வீரர் DANIIL சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

19 views

மகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.

9 views

தேசிய அளவிலான கராத்தே போட்டி : பழனி மாணவன் தங்கம் வென்று சாதனை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.