அகில இந்திய அளவிலான விளையாட்டு போட்டிகள் : திருச்சி உள்பட 8 அணிகள் தேர்வு
பதிவு : பிப்ரவரி 23, 2019, 01:18 PM
அகில இந்திய தேசிய தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.
அகில இந்திய தேசிய தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. இதில் கிரிக்கெட், கூடைப்பந்து, வாலிபால் ஆகிய விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன. இந்தியா முழுவதிலும் இருந்து 24 தேசிய தொழில்நுட்ப கல்லூரிகளில் இருந்து ஆயிரத்து 400 வீர‌ர்கள், வீராங்கணைகள் இதில் பங்கேற்றனர். அவற்றில், திருச்சி, கொல்கத்தா, ஜலந்தர், பாட்னா உள்பட 8 அணிகள் மட்டும் நாக் அவுட் சுற்றுக்குள் தகுதி பெற்றுள்ளன

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

85 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3809 views

பிற செய்திகள்

கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்த சென்னை : தோனி காலில் விழுந்த ரசிகர்கள்

ஐ.பி.எல். தொடர் லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.

0 views

கொல்கத்தா Vs பஞ்சாப் இன்று மோதல்

ஐ.பி.எல். தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

22 views

ஐ.பி.எல் : சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்...

ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணியுடன் மோதுகிறது.

144 views

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்

ஐ.பி.எல் தொடர் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

26 views

"வாக்களிக்க ஏற்பாடு செய்து தாருங்கள்" - பிரதமரிடம் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கோரிக்கை

ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கோரிக்கை விடுத்துள்ளார்.

522 views

"வாக்களிக்க ஏற்பாடு செய்து தாருங்கள்" - அஸ்வின்

பிரதமரிடம் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கோரிக்கை

240 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.