கிரிக்கெட்டில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு தடை? - ஐ.சி.சி.யிடம் முறையிட பி.சி.சி.ஐ. முடிவு
பதிவு : பிப்ரவரி 22, 2019, 07:01 PM
கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.
கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கூடாது என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது குறித்து பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு டெல்லியில் ஆலோசனை நடத்தியது.  உலகக் கோப்பை போட்டிகளில்  பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது குறித்து மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை, கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது என்று ஐ.சி.சி.யிடம் வலியுறுத்துவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும், ஐ.பி.எல். தொடக்க விழாவுக்கான செலவை, சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்துக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

ஐ.பி.எல். போட்டியை நேரில் ரசித்த ரஜினி

ஐ.பி.எல் போட்டியை ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்தார்

157 views

மியாமி டென்னிஸ் : செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக் வெற்றி

மியாமி டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக்கை எதிர்கொண்டார்.

13 views

மியாமி டென்னிஸ் : நிஷிகோரி தோல்வி

மியாமி டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்றில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, அதிர்ச்சி தோல்வி அடைந்தார்

14 views

12வது ஐ.பி.எல். தொடர் தொடக்கம் - சென்னை- பெங்களூர் அணிகள் மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று பலப்பரீச்சை நடத்துகின்றன

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.