டி-20 போட்டியில் புஜாரா முதல் சதம்
பதிவு : பிப்ரவரி 21, 2019, 06:29 PM
டெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
டெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். சையது முஸ்தாக் அலி டி-20 தொடரில்  ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய புஜாரா 61 பந்துகளில் சதம் விளாசினார். ஐ.பி.எல்.  அணிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலையில், புஜாரா தனது அதிரடியை காட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

40 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3767 views

பிற செய்திகள்

ஐ.பி.எல். போட்டியை நேரில் ரசித்த ரஜினி

ஐ.பி.எல் போட்டியை ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்தார்

202 views

மியாமி டென்னிஸ் : செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக் வெற்றி

மியாமி டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக்கை எதிர்கொண்டார்.

13 views

மியாமி டென்னிஸ் : நிஷிகோரி தோல்வி

மியாமி டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்றில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, அதிர்ச்சி தோல்வி அடைந்தார்

14 views

12வது ஐ.பி.எல். தொடர் தொடக்கம் - சென்னை- பெங்களூர் அணிகள் மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று பலப்பரீச்சை நடத்துகின்றன

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.