ஐ.பி.எல். 12வது சீசன் அட்டவணை வெளியீடு
பதிவு : பிப்ரவரி 20, 2019, 12:03 AM
ஐ.பி.எல். 12வது சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியுடம் மோதுகிறது.
ஐ.பி.எல். 12வது சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியுடம் மோதுகிறது. முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வரும் மார்ச் 23ஆம் தேதி முதல் ஆட்டத்தில் சென்னை, பெங்களூரு அணி சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. 26ஆம் தேதி டெல்லியுடன் மோதும் சென்னை அணி, 31ஆம் தேதி ராஜஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஏப்ரல் 3ஆம் தேதி மும்பை அணியுடன் சென்னை விளையாட உள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்றும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. சென்னையில் மீண்டும் ஐ.பி.எல். போட்டி நடைபெறுவது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.