தலைசிறந்த விளையாட்டு வீர‌ராக ஜோகோவிச் தேர்வு

தலை சிறந்த வீராங்கணையாக சிமோன் பைல்ஸ் தேர்வு
தலைசிறந்த விளையாட்டு வீர‌ராக ஜோகோவிச் தேர்வு
x
கடந்த ஆண்டின் தலைசிறந்த விளையாட்டு வீர‌ர் என்ற விருதை டென்னிஸ் வீர‌ர் ஜோகோவிச் வென்றுள்ளார். அதேபோல, அமெரிக்காவின் பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பைல்ஸ் தலைசிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கையில் அறுவை சிகிச்சைக்கு பின் திரும்பிய ஜோகோவிச் 2018 ஆம் ஆண்டில் விம்பிள்டன் டென்னிஸ் , அமெரிக்க ஓபன் டென்னிஸ், ஆஸ்திரேலிய டென்னிஸ் தொடர் என அடுத்தடுத்து வென்றார். இதன் மூலம் டென்னிஸ் தர வரிசையிலும் முதல் இடத்தை பிடித்திருந்தார். இதேபோல உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகளில், 14 தங்கம் வென்று சரித்திர சாதனை படைத்த‌தன் மூலம், பைல்ஸ் இந்த விருதை வென்றார். 

Next Story

மேலும் செய்திகள்