தமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் நடை போட்டி
பதிவு : பிப்ரவரி 17, 2019, 12:25 PM
தமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட 'நடை' போட்டியில், ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட  'நடை' போட்டியில், ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர். சீனா, தைபே, மலேசியா நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள போட்டி, 10, 20, 50 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் நடைபெற்றது. வெற்றி பெறும் வீரர்களுக்கு 75 ஆயிரம், 50 ஆயிரம், 25 ஆயிரம் ரூபாய் என பரிசு தொகைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.