ஃபெட் கோப்பை டென்னிஸ் தொடர் : அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி

FED கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் பலம் வாய்ந்த அமெரிக்க அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
ஃபெட் கோப்பை டென்னிஸ் தொடர் : அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி
x
அமெரிக்காவின் ஆஷ்விலி நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை MADISON KEY-ஐ, 6க்கு4, 6க்கு1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை BARTY வீழ்த்தினார். இதே போன்று இரட்டையர் பிரிவிலும் BARTY வெற்றி பெற, 3க்கு2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Next Story

மேலும் செய்திகள்