ஐ.சி.சி. இருபது ஓவர் கிரிக்கெட் தரவரிசை : பந்துவீச்சாளர்கள் பட்டியலில் குல்தீப் 2வது இடம்

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோஹித் 7வது இடம்
ஐ.சி.சி. இருபது ஓவர் கிரிக்கெட் தரவரிசை : பந்துவீச்சாளர்கள் பட்டியலில் குல்தீப் 2வது இடம்
x
ஐ.சி.சி. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் புதிய உச்சத்தை குல்தீப் அடைந்துள்ளார். இதே போன்று பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ரோஹித் சர்மா, 3 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்தார். தவான் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் கோலிக்கு 19வது இடமே கிடைத்தது. 


Next Story

மேலும் செய்திகள்