தென் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி - 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...
பதிவு : பிப்ரவரி 10, 2019, 02:36 AM
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.  தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போட்டியில், 50 பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். தனிநபர், குழு  உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற மாணவ,மாணவிகள் ஸ்கேட்டிங் செய்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.  இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

செங்குத்தான மலைப்பாதையில் ஸ்கேட்டிங் போட்டி

பின்லாந்தில் ஸ்கேட்டிங்கில் சீறிபாய்ந்த வீரர்களின் சாகசம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

18 views

பிற செய்திகள்

தங்கப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து... பெற்றோர் மகிழ்ச்சி...

பி.வி. சிந்து தங்கப் பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

159 views

ஐ.எஸ்.எல். கால்பந்து 6வது சீசன் : போட்டி அட்டவணை வெளியீடு

ஐ.எஸ்.எஸ். கால்பந்து தொடரின் 6 வது சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

116 views

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி : தங்கம் கைப்பற்றி பி.வி.சிந்து சாதனை

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பிவி சிந்து தங்கம் கைப்பற்றியுள்ளார்.

77 views

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இந்திய தீவுகள்

ஆண்டிகுவாவில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

80 views

67 ரன்னில் சுருண்ட உலக சாம்பியன் : மீம்ஸ் மூலம் நெட்டிசன்கள் விளாசல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது அஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 67 ரன்களில் சுருண்டது.

996 views

குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அபாரம்

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

185 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.