ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் செரினா வில்லியம்ஸ் தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் செரினா வில்லியம்ஸ் தோல்வி
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை பிலிஸ்கோவைவை எதிர்கொண்ட செரினா, 4க்கு6,6க்கு4,5க்கு7 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். இதன் மூலம் செரினா வில்லியம்ஸ் தொடரிலிருந்து வெளியேறினார்.

Next Story

மேலும் செய்திகள்