ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : பார்வையாளர்களை கவர்ந்த ஃபெடரர் மகன்
பதிவு : ஜனவரி 18, 2019, 04:36 PM
மாற்றம் : ஜனவரி 18, 2019, 04:55 PM
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில், அமெரிக்க வீரர் TAYLOR FRITZ -ஐ ஃபெடரர் எதிர்கொண்டார். வழக்கம் போல் அதிரடியாக விளையாடிய ஃபெடரர்,  6க்கு2,7க்கு5,6க்கு2 என்ற நேர் செட்கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். போட்டிக்கு பின் ஃபெடரர் பேட்டி அளித்து கொண்டிருந்த போது ஃபெடரரின் மகன் பயிற்சியாளரின் கண்ணதை கிள்ளி விளையாடியது பார்வையாளர்களை கவர்ந்தது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

544 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4050 views

பிற செய்திகள்

இறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு

தமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.

74 views

'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்

இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்

111 views

ஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு

73 views

3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்

மும்பை அணியை வீழ்த்தி அபாரம்

66 views

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு

ஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது

12 views

ஆடவர் டென்னிஸ் போட்டி : நடால் வெற்றி

மாண்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் நடால் வெற்றி பெற்றார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.