ஆஸி. ஓபன் டென்னிஸ் - 3 வது சுற்றில் செரீனா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸி. ஓபன் டென்னிஸ் - 3 வது சுற்றில் செரீனா
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 3 - வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 2 - வது சுற்று ஆட்டத்தில், செரீனா வில்லியம்ஸ் , கனடா வீரர் EUGENIE BOUCHAND- ஐ எதிர்கொண்டார். விறு விறுப்பான இந்த போட்டியில் செரீனா 6க்கு2, 6 க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்