உலக குத்துச் சண்டை தர வரிசை பட்டியல் முதலிடம் பிடித்தார் இந்தியாவின் மேரி கோம்
பதிவு : ஜனவரி 10, 2019, 09:53 PM
உலக குத்துச்சண்டை தர வரிசை பட்டியலில், இந்தியாவின் மேரி கோம் முதலிடம் பிடித்துள்ளார்.
சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள உலக குத்துச்சண்டை போடடிக்கான தர வரிசை பட்டியலில் மேரி கோம் ஆயிரத்து 700 புள்ளிகள் பெற்று, முதலிடத்தில் உள்ளார். ஆயிரத்து 100 புள்ளிகளுடன் உக்ரைன் வீராங்கனை ஓகோட்டா 2- வது இடம் பிடித்துள்ளார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.