பெண்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து : ராகுல், ஹர்திக் ஆகியோருக்கு பி.சி.சி.ஐ. நோட்டீஸ்
பதிவு : ஜனவரி 10, 2019, 01:42 AM
பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ள ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு பி.சி.சி.ஐ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது
பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ள ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு பி.சி.சி.ஐ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர், பல்வேறு சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்துக்கு ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கோரினார். இந்த நிலையில், 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.