இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் : இந்திய அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் : இந்திய அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
x
பெர்த் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் எடுத்தது.172 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற ஸ்கோருடன் 3வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது. ரஹானே 51 ரன்களுக்கும்,விஹாரி 20 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய கேப்டன் கோலி, டெஸ்ட் அரங்கில் தனது 25வது சதத்தை பூர்த்தி செய்தார். கோலி 123 ரன்களுக்கு வெளியேற, இந்திய அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Next Story

மேலும் செய்திகள்