ஐ.பி.எல். 12 வது சீசன் வீரர்கள் விலை நிர்ணயம்

ஐ.பி.எல். 12 வது சீசனுக்கான ஏலத்தில் 346 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.பி.எல். 12 வது சீசன் வீரர்கள் விலை நிர்ணயம்
x
ஏலத்தில் பங்கேற்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் விண்ணப்பம் செய்த நிலையில், அவர்களிலிருந்து 346 வீரர்களை தேர்வு செய்துள்ள ஐ.பி.எல். நிர்வாகம், வீரர்களுக்கான அடிப்படை விலைப் பட்டியலையும் அறிவித்துள்ளது. அதில் மெக்குல்லம், சான் மார்ஷ் உள்ளிட்ட 9 வீரர்களுக்கு அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. யுவராஜ் சிங், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  வீரர்களுக்கான ஏலம் வரும் 18ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்