குத்துச்சண்டை போட்டி: மாணவி அசத்தல்
பதிவு : டிசம்பர் 12, 2018, 01:57 AM
குத்துச்சண்டை போட்டி: மாணவி அசத்தல்
திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மதுரை மேலூரை சேர்ந்த பிளஸ் -1 மாணவி ஷீபா ஹெய்ச்சல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். தங்க மங்கை ஷீபா ஹெய்ச்சலுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.