கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்
பதிவு : டிசம்பர் 10, 2018, 03:41 AM
கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்
கடலூரில் விளையாட்டை மேம்படுத்தும் விதமாக, விளையாட்டு மேம்பாட்டுதுறையுடன் அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவண‌ன் கைகோர்த்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வகையில்,  கடலூரில் இருந்து மல்யுத்த வீர‌ர்கள் உருவாக்கும் முயற்சியாக, மல்யுத்த ஆடுகளம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில், இளைஞர்களும், சிறுவர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.