இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் தடுமாறி வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
x
அடிலெய்ட் நடைபெற்று வரும் இப்போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் டக் அவுட் ஆனார். ஹாரிஸ் உஸ்மான் கவாஜா, சான் மார்ஷ் ஆகியோர் தமிழக வீரர் அஸ்வின் பந்துவீச்சில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, அந்த அணியின் TRAVIS HEAD அரைசதம் விளாசினார். 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. இது இந்திய அணியை விட 59 ரன்கள் குறைவாகும்.

Next Story

மேலும் செய்திகள்