பிரபல ரெஸ்ட்லிங் வீரர் மேட் ஹார்டி இந்தியா வருகை

உலக அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள 'ரெஸ்ட்லிங்' விளையாட்டு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது.
பிரபல ரெஸ்ட்லிங் வீரர் மேட் ஹார்டி இந்தியா வருகை
x
மார்ச் மாதம், இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற இருப்பதையொட்டி, பிரபல வீரர் மேட் ஹார்டி, இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.  உலக அளவில் பிரபலமான வீரர்களையும் அவர்களின் விளையாட்டுகளையும், பார்த்து ரசிக்கும் வாய்ப்பு இந்திய ரசிகர்களுக்கு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில், மும்பை மற்றும் சென்னைக்கு மேட் ஹார்டி பயணிக்க உள்ளதாக செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்