உலக கோப்பை ஹாக்கி தொடர் : இந்தியா, பெல்ஜியம் ஆட்டம் டிரா

உலக கோப்பை ஹாக்கி லீக் சுற்றில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
உலக கோப்பை ஹாக்கி தொடர் : இந்தியா, பெல்ஜியம் ஆட்டம் டிரா
x
உலக கோப்பை ஹாக்கி லீக் சுற்றில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. புவனேஸ்வரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இரு அணி வீரர்களும் அதிரடியாக விளையாடியதால் போட்டியில் அனல் பறந்தது. ஒரு கட்டத்தில் இந்தியா 2 க்கு1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது, 56வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி, பதில் கோல் அடித்து  போட்டியை சமன் செய்தது. இந்தியா சார்பாக ஹர்மன்பிரீத் சிங், மன்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்