உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : பதக்கத்தை உறுதி செய்த மேரி கோம்

மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம், பதக்கத்தை உறுதி செய்தார்.
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : பதக்கத்தை உறுதி செய்த மேரி கோம்
x
மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம், பதக்கத்தை உறுதி செய்தார். டெல்லியில் நடைபெற்ற காலிறுதி சுற்றில், சீன வீராங்கனை WU YU வை 5க்கு0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் 7வது முறையாக மேரி கோம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்ல உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்