ஹவாய் அலைச்சறுக்கு முன்னணி வீரர்கள் வெற்றி

ஹவாய் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னணி வீரர்கள் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஹவாய் அலைச்சறுக்கு முன்னணி வீரர்கள் வெற்றி
x
HALEIWA கடற்கரை பகுதியில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் பிரேசில் வீரர் TOLEDO,அமெரிக்க வீரர் மாமியா ஆகியோர், லாவகமாக அலைச்சறுக்கி, 4வது சுற்றுக்கு முன்னேறினர்.

Next Story

மேலும் செய்திகள்