உலக ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் : நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் முன்னேற்றம்

உலக ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் முதல் வெற்றியை பதிவு செய்தார்.
உலக ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் : நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் முன்னேற்றம்
x
லண்டனில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில், ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீம்மை எதிர்கொண்ட ஃபெடரர், 6க்கு2, 6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 


Next Story

மேலும் செய்திகள்