புகழ்பெற்ற ஆஸ்திரேலிய குதிரை பந்தய போட்டி : இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற குதிரை வெற்றி

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற குதிரை பந்தயப்போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.
புகழ்பெற்ற ஆஸ்திரேலிய குதிரை பந்தய போட்டி : இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற குதிரை வெற்றி
x
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற குதிரை பந்தயப்போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற கிராஸ் கவுண்ட்டர் என்ற குதிரை முதலாவதாக வந்து வெற்றி பெற்றது. அதனை ஓட்டிய குதிரை பந்தய வீரர் கெரின் மெக்வாய்க்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்