இந்தியா-மே.இ.தீவுகள் முதல் டி20 போட்டி : 110 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மே.இ.தீவுகள்

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 110 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மேற்கு இந்திய தீவுகள் அணி.
இந்தியா-மே.இ.தீவுகள் முதல் டி20 போட்டி : 110 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மே.இ.தீவுகள்
x
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்து விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவிற்கு 110 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்