தந்தை போல் மகனும் சாம்பியன் : F3 சாம்பியன் பட்டம் வென்ற மிக் ஷூமேக்கர்
பதிவு : அக்டோபர் 16, 2018, 04:13 PM
பிரபல ஃபார்முலா ஓன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கரின் மகன், ஐரோப்பிய பார்முலா காப் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பிரபல ஃபார்முலா ஓன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கரின் மகன், ஐரோப்பிய பார்முலா காப் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 19 வயதான MICK SCHUMACHER , ஜெர்மனியில் நடைபெற்ற F3 கார் பந்தய தொடரில் வெற்றி பெற்றார்.இதன் மூலம் F3 சாம்பியன் பட்டத்தை  மிக் ஷூமேக்கர் கைப்பற்றினார். 7 முறை உலக சாம்பியனான மைக்கில் ஷூமேக்கர், கடந்த 1990ஆம் ஆண்டு F3 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு ஷூமேக்கர், பனிச்சறுக்கில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார். தற்போது கோமாவிலிருந்து குணமடைந்து ஷூமேக்கர், வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.