போர்சுக்கல் : போட்டி போட்டு கொண்டு சீறி பாய்ந்த கார், சைக்கிள்..!

போர்சுக்கலில் வேகத்தில் சிறந்தது இரு சக்கர வாகனமா அல்லது நான்கு சக்கர வாகனமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக விசித்திர பந்தயம் நடைபெற்றது.
போர்சுக்கல் : போட்டி போட்டு கொண்டு சீறி பாய்ந்த கார், சைக்கிள்..!
x
உலகின் தலை சிறந்த கார் பந்தய வீரர்களும்  சைக்கிள் வீரர்களும் கலந்து கொண்ட இந்த பந்தயம் லூசா மலைப் பாதையில் நடைபெற்றது. இரு வெவ்வேறு ஓடுதளத்தில் நடந்த இந்த போட்டி காண்போரை வியக்கச் செய்தது. பந்தய முடிவில் கார் மற்றும் சைக்கிள் ஒருசேர பந்தய எல்லையை வந்தடைந்தன.

Next Story

மேலும் செய்திகள்