ரஷ்யா : பாராசூட்டில் பறந்தபடி உற்சாக கொண்டாட்டம்..!

ரஷ்யாவில் இந்த ஆண்டிற்கான பேஸ் ஜம்பிங் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ரஷ்யா : பாராசூட்டில் பறந்தபடி உற்சாக கொண்டாட்டம்..!
x
சோச்சி நகரில் நடைபெற்ற இந்த விழாவில் வீரர் வீராங்கணைகள்,  பாரசூட்டில் பறந்தபடி உற்சாகமாக கொண்டாடினர். சுமார் 207 அடி உயர பாலத்தில் இருந்து குதித்த அவர்கள், இயற்கை அழகை ரசித்து கொண்டே சாகசத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்