மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான 2 -வது டெஸ்ட்

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான 2 -வது டெஸ்ட்
x
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்  கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் இன்னிங்சில் மேற்கு இந்திய தீவுகள் அணி 311 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது . இன்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 308 ரன்கள் குவித்துள்ளது.  ரகானே 75 , ரிஷப் பண்ட் 85 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்