விராட் கோலியை முத்தமிட்ட ரசிகர் கைது

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின்போது, ஆடுகளத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர், விராட் கோலியை கட்டி அணைத்து முத்தமிட்டார்.
விராட் கோலியை முத்தமிட்ட ரசிகர் கைது
x
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின்போது,  ஆடுகளத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர், விராட் கோலியை கட்டி அணைத்து முத்தமிட்டார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. இதனையடுத்து பாதுகாவலர்கள், உடனடியாக அந்த ரசிகரை ஆடுகளத்தை விட்டு அப்புறப்படுத்தினர். மேலும் அந்த ரசிகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 


Next Story

மேலும் செய்திகள்