நோயை வென்று சாதனை படைத்த வீரர்
பதிவு : அக்டோபர் 12, 2018, 04:28 PM
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர் மன உறுதியால் தடகள வீரராக மாறினார்.
* JUSTIN GALLEGOS ..  அமெரிக்காவை சேர்ந்த 20 வயதான தடகள வீரர்..  ஆனால்.. JUSTIN GALLEGOS க்கு CEREBERAL PALSY என்ற நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர். 

* எழுந்து நிற்கவே JUSTIN ஆல் முடியாது என்று மருத்துவர்கள் கூற, தனது மன உறுதியால் JUSTIN  எழுந்து நின்றார். அத்துடன் நிற்காமல் ஓடவும் செய்தார் JUSTIN..  நரம்பு தள்ர்ச்சியால் பாதிக்கப்பட்டாலும், தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் பயிற்சி செய்தார் JUSTIN.. பயிற்சியின் போது தொடர்ந்து நிற்க முடியாமல் கீழே விழுந்து..மறுகனமே எழுந்து நின்று மீண்டும் பயிற்சியை தொடங்குவாராம் JUSTIN.. 

* பயிற்சி காலத்தில் என்றுமே காயம் இல்லாமல் வீடு திரும்பியதில்லை. ஆனால் ஜஸ்டினின் மன உறுதி அவரை மீண்டும் பயிற்சி களத்திற்கு கொண்டு சென்றது. 

* பள்ளி, கல்லூரி காலத்தில் நடைபெறும் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஜஸ்டின், கடைசியாக பந்தயத்தை முடிப்பார். ஆனால் , முதலில் பந்தயத்தை முடிப்பவருக்கு விழும் கைத்தட்டை விட, ஜஸ்டினுக்கு தான் அதிகளவு கைத்தட்டு கிடைக்கும்.

* தனது 18வது வயதில் நெடுந்தூர பந்தயத்தில் பங்கேற்கும் முடிவை எடுத்தார் ஜஸ்டின். வேகமாக ஓட முடியவில்லை என்றாலும், நீண்ட நேரத்திற்கு ஒரே வேகத்தில் ஓடும் திறமையை வளர்த்து கொண்டார் ஜஸ்டின்.. இது அவருக்கு கையும் கொடுத்தது.

* HALF MARATHON போட்டியை 2 மணி நேரத்திற்கு ஓடி முடிக்க வேண்டும் என்ற கனவுடன் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் ஜஸ்டின். இந்த நிலையில், பிரேத்யேக காலணியும், ஸ்பான்சர்ஷிப் கிடைத்தால் வாழ்க்கையை வென்றுவிடலாம் என்ற ஐஸ்டின் முயற்சி செய்தார். இதனை அறிந்த NIKE நிறுவனம், ஐஸ்டின் கலந்து கொண்ட பந்தயத்திற்கு நேரில் சென்றது.

* ஐஸ்டின் பந்தயத்தை முடித்தவுடன், ஸ்பான்சராக உங்களை ஏற்று கொள்ள தயார் என்று அந்த நிறுவனம் அறிவித்தவுடன், கண்ணீர் விட்டு கதறி அழுதார் JUSTIN.. 

* இதன் மூலம் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட வீரர் ஒருவருக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைத்தது இதுவே முதல் முறை.. இனி JUSTIN பயிற்சியையும், போட்டியிலும் கலந்து கெண்டாலே போதும், அதற்கு ஆகும் செலவை NIKE நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். எழுந்து நிற்கவே முடியாத வீரர் தற்போது, தொழில்முறை தடகள வீரராக மாறி மற்றவர்களுக்கு ஒரு பாடம்க திகழ்கிறார்.. 

தொடர்புடைய செய்திகள்

புயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...

சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.

38 views

எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி

இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

69 views

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

368 views

பிற செய்திகள்

ஏமன் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை

ஏமன் நாட்டின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

21 views

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது - இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

46 views

நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஸிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்து தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஸிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

17 views

ஜெர்மனியில் உருவான திடீர் ''சாக்லெட் சாலை''

சாலை ஒன்றில் சாக்லெட் ஆறாக ஓடிய வினோத சம்பவம் ஜெர்மனியில் நடந்துள்ளது.

92 views

"அரசியல் சட்டம் மூலம் தமிழர் பிரச்னைக்கு தீர்வு" - ரனில் விக்கிரமசிங்கே உறுதி

புதிய அரசியல் சட்டம் மூலமாக, தமிழர் பிரச்னைக்கு தீர்வு பெற்றுத் தருவதாக ரனில் விக்கிரமசிங்கே உறுதியளித்துள்ளார்.

48 views

காவல் நிலையத்தில் புகுந்த 5 அடி நீள பாம்பு

தாய்லாந்தில் காவல் நிலையத்தில் புகுந்த 5 அடி நீள பாம்பு ஒன்று , அங்கிருந்த ஊனமுற்ற நபரான அபிக்கட் என்பவரை கடிக்க முயற்சித்துள்ளது.

539 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.