வளைவுகளுக்கு இடையே சீறி பாய்ந்த கார்கள் - நடப்பு சாம்பியன் செபாஸ்டியன் வெற்றி
பதிவு : அக்டோபர் 08, 2018, 04:46 PM
மாற்றம் : அக்டோபர் 08, 2018, 04:49 PM
பிரிட்டனின் வேல்ஸ் நாட்டில் நடைபெற்ற மோட்டார் கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் செபாஸ்டியன் ஒஜியர் வெற்றி பெற்றார்.
பிரிட்டனின் வேல்ஸ் நாட்டில் நடைபெற்ற மோட்டார் கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் செபாஸ்டியன் ஒஜியர் வெற்றி பெற்றார். வளைவுகளுக்கு இடையே சீறி பாய்ந்த கார்கள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. இதன் மூலம் தொடரில் முன்னிலை வகிக்கும் நியூவில்லே மற்றும் ஒஜியருக்கு இடையேயான புள்ளிகளின் வித்தியாசம் 7 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2  சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில், இரு வீரர்களுக்கும் இடையே, போட்டி முனைப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஆசிய மல்யுத்த போட்டி : இந்திய வீராங்கனை திவ்யா வெண்கலம்

ஆசிய போட்டி மகளிருக்கான மல்யுத்தம் 68 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கர்கன் வெண்கலம் வென்றார்.

100 views

16 வயதில் சாதனை படைத்த இந்திய வீரர் சௌரப் சவுத்திரி

ஆசிய போட்டி துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர் சௌரப் சவுத்திரி.

230 views

பிற செய்திகள்

இலங்கை வீரர் அகிலா தனஞ்செய்யாவுக்கு தடை : விதிகளுக்கு மீறி பந்துவீசியதாக புகார்

இலங்கை கிரிக்கெட் வீரர் அகிலா தனஞ்செய்யா விதிகளுக்கு மீறி பந்துவீசுவது உறுதியாகியுள்ளதால் அவர் போட்டியில் பங்கேற்க ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

13 views

முடிந்தால் பந்தை சிக்சருக்கு அடி : ஆஸி. வீரர்களுக்கு தக்க பதிலடி தந்த பண்ட்

முடிந்தால் பந்தை சிக்சருக்கு அடி : ஆஸி. வீரர்களுக்கு தக்க பதிலடி தந்த பண்ட்

129 views

முதல் டெஸ்ட் கிரிக்கெட் - இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது.

271 views

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

68 views

மறைந்து போன தமிழரின் கரலாகட்டை விளையாட்டு : மீட்டு எடுக்கும் முயற்சியில் இலவச பயிற்சி

பாரம்பிரிய கரலாகட்டை விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாக சர்வதேச கரலாக்கட்டை விளையாட்டு சம்மேளனம் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது.

28 views

பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

170 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.