விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் : 10 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டு புதிய சாதனை

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்,ஜார்க்கண்ட் வீரர் நதீம் 10 ரன்களை மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் : 10 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டு புதிய சாதனை
x
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து பந்துவீச்சாளர் ஒருவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான், அணியும் ஜார்க்கண்ட் அணியும் மோதின. இதில் ஜார்க்கண்ட் சுழற்பந்துவீச்சாளர் நதீம் 10 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ராஜஸ்தான் அணி 73 ரன்களில் சுருண்டது. 


Next Story

மேலும் செய்திகள்