நீண்ட நாள் கனவு நனவானது - அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சத்யன் ஞானசேகரன்

அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நீண்ட நாள் கனவு நனவானது - அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சத்யன் ஞானசேகரன்
x
சென்னையில் "தந்தி டிவி"- க்கு பேட்டி அளித்த அவர் தனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகி உள்ளது என்றார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தமது இலக்கு என்று சத்யன் ஞானசேகரன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்