தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் உள்ளிட்ட 18 பேருக்கு அர்ஜூனா விருதுகள்

விளையாட்டு துறையில் ஜொலிக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்படும்.
தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் உள்ளிட்ட 18 பேருக்கு அர்ஜூனா விருதுகள்
x
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஓட்டப்பந்தய வீரங்கனை  ஹீமா தாஸ், கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருத்தி மந்தனா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பத்ரா, பேட்மிண்டன் வீராங்கனை சிக்கி ரெட்டி, மல்யுத்த வீராங்கனை பூஜா, ஹாக்கி வீரர் மண்பிரித் சிங் உள்ளிட்டோருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்