உலக மோட்டார் சாம்பியன்ஷிப் போட்டி - பட்டத்தை வெல்லும் முனைப்பில் எஸ்டோனியா வீரர்...

பல தடங்கலுக்கு இடையே அரங்கேறிய கார் பந்தயத்தில் பட்டத்தை வெல்லும் முனைப்பில் எஸ்டோனியா வீரர்...
உலக மோட்டார் சாம்பியன்ஷிப் போட்டி - பட்டத்தை வெல்லும் முனைப்பில் எஸ்டோனியா வீரர்...
x
மலைபாதைகளுக்கு இடையே மண் தரையில் நடைபெற்று வரும் உலக மோட்டார் சாம்பியன்ஷிப் போட்டியில், எஸ்டோனியா நாட்டை சேர்ந்த தனாங் என்ற வீரர் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார். முன்னதாக நேற்று நடைபெற்ற போட்டியில், அடுத்தடுத்த நேர்ந்த விபத்துகளால் ஆடுகளத்தில் பதட்டமான சூழல் நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்