ஆசிய மகளிர் ஹாக்கி : இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டி மகளிர் ஹாக்கியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
ஆசிய மகளிர் ஹாக்கி : இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்
x
ஆசிய விளையாட்டு போட்டி மகளிர் ஹாக்கியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இறுதிச் சுற்றில் ஜப்பான் அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பான இப்போட்டியில் 2க்கு1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி ஜப்பானிடம் வீழ்ந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

Next Story

மேலும் செய்திகள்