ஆசிய விளையாட்டு ஆடவர் ஹாக்கி போட்டி - இந்தோனேசியாவை 17-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது இந்திய அணி...

ஆசிய விளையாட்டு ஆடவர் பிரிவுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 17 கோல்கள் அடித்து இந்தோனேஷியாவை வீழ்த்தியது.
ஆசிய விளையாட்டு ஆடவர் ஹாக்கி போட்டி - இந்தோனேசியாவை 17-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது இந்திய அணி...
x
* ஆசிய போட்டி ஆடவர் பிரிவுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி,தனது முதல் லீக் ஆட்டத்தில் இந்தோனேஷியாவை எதிர்கொண்டது.

* ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து கோல் அடித்த இந்திய வீரர்கள்,ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தனர். ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 17-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியது.

* ஆசிய  போட்டி வரலாற்றில் இந்தியா 17 கோல் அடித்தது இதவே முதல் முறையாகும்.இந்தத் தொடரில் ஹாக்கி பிரிவில் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு அணிகளும் இந்தோனேஷியாவை வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்