சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் : ஜோகோவிச் சாம்பியன்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் : ஜோகோவிச் சாம்பியன்
x
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற போட்டியின் இறுதிச் சுற்றில் ரோஜர் பெடரரை எதிர் கொண்ட ஜோகோவிச் 6 க்கு 4, 6 க்கு 4  என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கோப்பையை வெல்ல அனுமதி அளித்ததற்கு பெடரரிடம் நன்றி தெரிவிப்பதாக வெற்றிக்கு பிறகு, ஜோகோவிச் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்