ஆசிய விளையாட்டு போட்டி : மகளிர் குழு பேட்மிண்டனில் ஜப்பானிடம் வீழ்ந்தது இந்திய அணி

ஆசிய போட்டி பேட்மிண்டன் மகளிர் குழு பிரிவில் காலிறுதி சுற்றில் இந்திய அணி ஜப்பானிடம் 3க்கு1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
ஆசிய விளையாட்டு போட்டி : மகளிர் குழு பேட்மிண்டனில் ஜப்பானிடம் வீழ்ந்தது இந்திய அணி
x
ஆசிய போட்டி பேட்மிண்டன் மகளிர் குழு பிரிவில் காலிறுதி சுற்றில் இந்திய அணி ஜப்பானிடம் 3க்கு1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.  ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து மட்டும் வெற்றி பெற, சாய்னா நேவால் போராடி தோல்வியை தழுவினார். இரட்டையர் பிரிவில் பி.வி.சிந்து, அஸ்வினி Ponappa ஜோடி தோல்வியை தழுவியது. இதனால் 3க்கு1 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய இந்திய மகளிர் குழு பிரிவில் பதக்கத்தை தவறவிட்டது. 

Next Story

மேலும் செய்திகள்