தொடர்ச்சியாக 3.27 மணி நேரம் அம்பு எய்த சாதனை சிறுமி
பதிவு : ஆகஸ்ட் 16, 2018, 03:51 PM
சென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி தொடர்ச்சியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார்.
சென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி தொடர்ச்சியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் இந்த சாதனை அரங்கேறியுள்ளது. 3 வயது வில்வித்தை வீராங்கனையான வி.பி.சஞ்சனா என்ற சிறுமி, ஆயிரத்து 111 அம்புகளை தொடர்ந்து 3 மணி நேரம் 27 நிமிடங்களில் எய்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சிறுமியின் சாதனை விரைவில், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

435 views

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

2198 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

553 views

பிற செய்திகள்

தேசிய அளவிலான ஹாக்கி போட்டி : அரையிறுதியில் சென்னை ஐ.சி.எப். அணி தோல்வி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.

15 views

உலக கோப்பை கிரிக்கெட் - பயிற்சி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், லண்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

15 views

உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து இன்று அணிகள் மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.

31 views

உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

262 views

51 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார் மேரி கோம்

கவுகாத்தியில் நடைபெற்ற இந்திய ஓபன் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் 57 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

22 views

இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் காயம் : உலக கோப்பை தொடரில் இருந்து விலகல்?

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பங்கேற்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.