தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி : திருச்சியை வீழ்த்தியது கோவை

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி : திருச்சியை வீழ்த்தியது கோவை
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி : திருச்சியை வீழ்த்தியது கோவை
x
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 13ஆவது லீக் போட்டியில்,கோவை அணி, திருச்சி அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.முதலில் களமிறங்கிய  திருச்சி அணி  20 ஓவர்கள் முடிவில்  9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.பின்னர் களம் இறங்கிய கோவை அணி 13 புள்ளி 4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்