தூத்துக்குடி அணியை வீழ்த்தியது மதுரை
பதிவு : ஜூலை 23, 2018, 08:16 AM
டி.என்.பி.எல் தொடரில் தூத்துக்குடி அணிக்கு எதிரான போட்டியில், மதுரை அணி வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல் தொடரில் தூத்துக்குடி அணிக்கு எதிரான போட்டியில், மதுரை அணி வெற்றி பெற்றது. நத்தம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தூத்துக்குடி அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய மதுரை அணி, 18 புள்ளி 4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

காஞ்சியை வீழ்த்தியது திண்டுக்கல்


மற்றொரு ஆட்டத்தில், காஞ்சி வீர‌ன்ஸ் அணியை திண்டுக்கல் அணி எதிர்கொண்டது. திண்டுக்கல் ந‌த்தம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் ஆடிய காஞ்சி அணியினர், நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 166 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய திண்டுக்கல் அணியினர் மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில்,  இலக்கை எட்டினர்தொடர்புடைய செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : கோவை கிங்ஸ் அணி வெற்றி

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

209 views

பிற செய்திகள்

சென்னை அணியிலிருந்து லுங்கி கிடி விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லுங்கி கிடி காயம் காரணமாக விலகினார்.

56 views

சென்னை வந்தடைந்த வாட்சன், பிராவோ : பாய காத்திருக்கும் சென்னை சிங்கங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் வாட்சன், பிராவோ ஆகியோர், சென்னை வந்தடைந்தனர்.

67 views

சிறப்பு ஒலிம்பிக் போட்டி : இந்தியா அசத்தல்

அபுதாபியில் நடைபெற்று வரும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.