விம்பிள்டன் டென்னிஸ் : நேரில் ரசித்தார் மு.க ஸ்டாலின்

லண்டன் சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் ரசித்து, பார்த்தார்.
விம்பிள்டன் டென்னிஸ் : நேரில் ரசித்தார் மு.க ஸ்டாலின்
x
லண்டன் சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், 
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் ரசித்து, பார்த்தார். அப்போது, மு.க. ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்க்காவும் உடன் சென்றிருந்தார்.  

இந்த தகவலை, மு.க. ஸ்டாலின் தமது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதனிடையே, இந்திய வீரர் விஜய் அமிர்தராஜையும் மு.க. ஸ்டாலின் , லண்டனில் சந்தித்தார்.


Next Story

மேலும் செய்திகள்