விம்பிள்டண் டென்னிஸ் - அரையிறுதியில் செரினா வில்லியம்ஸ்

விம்பிள்டண் டென்னிஸ் - அரையிறுதியில் செரினா வில்லியம்ஸ்
விம்பிள்டண் டென்னிஸ் - அரையிறுதியில் செரினா வில்லியம்ஸ்
x
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார். லண்டனில்  நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவி காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை Giorgi யை எதிர்கொண்ட செரினா, 3-6,6-3,6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்