உலக கோப்பை கால்பந்து போட்டி: ஜெர்மனியை வீழ்த்தி மெக்சிகோ அசத்தல்

உலக கோப்பை கால்பந்து போட்டி: ஜெர்மனியை வீழ்த்தி மெக்சிகோ அசத்தல்
உலக கோப்பை கால்பந்து போட்டி: ஜெர்மனியை வீழ்த்தி மெக்சிகோ அசத்தல்
x
உலக கோப்பை கால்பந்து போட்டி: ஜெர்மனியை வீழ்த்தி மெக்சிகோ அசத்தல்

லீக் போட்டியில் எஃப் பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணியை மெக்சிகோ எதிர்கொண்டது. ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் ஹிர்விங் லொசானோ கோல் அடித்தார். இதனால் மெக்சிகோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்