முதல் ஆட்டத்தில் ரஷ்யா - சவுதி அரேபியா மோதல் : எந்த அணி வெல்லும் என பூனை ஜோதிடம் பார்த்த ரசிகர்கள்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெறுவது யார் என்பதை அசிலிஷ் என்ற பூனை கணித்துள்ளது.
முதல் ஆட்டத்தில் ரஷ்யா - சவுதி அரேபியா மோதல் : எந்த அணி வெல்லும் என பூனை ஜோதிடம் பார்த்த ரசிகர்கள்
x
உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெறுவது யார் என்பதை அசிலிஷ் என்ற பூனை கணித்துள்ளது. ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வளர்க்கப்படும் இந்த அசிலிஷ் பூனையின், முன்பு இரண்டு கிண்ணத்தில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டன. அதில் ரஷிய கொடி இருந்த கிண்ணத்தில் அசிலிஷ் உணவு உட்கொண்டது. இதனால் ரஷியா அணி வெற்றி பெறும் என ரசிகர்கள், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பூனையின் கணிப்பு பலிக்குமா என்ற கேள்விக்கு, இன்றிரவு நடைபெறும் ஆட்டத்தில் விடை தெரியும். 

Next Story

மேலும் செய்திகள்